Emergency Guide Tamil
⚡ Instant Download
📱 Read on Any Device
♾️ Lifetime Access
திடீரென நம் வீட்டில் ஏற்படும் விபத்துகளை எப்படிக் கையாள்வது?
28 முக்கிய தலைப்புகள் | 142 பக்கங்கள்
1. அவசர உதவி கேட்பது எப்படி?
எப்போது உடனடியாக உதவி கேட்க வேண்டும், எந்த எண்ணை அழைக்க வேண்டும், என்ன தகவல்களைச் சொல்ல வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
2. வீட்டில் கவனிக்க வேண்டிய அபாயங்கள்
தீ, புகை, எரிவாயுக் கசிவு, மின்சாரம், வேதிப்பொருட்கள் தொடர்பாக முன்பே கவனிக்க வேண்டியவற்றையும், தவிர்க்க வேண்டிய தவறுகளையும் அறிந்துகொள்ளலாம்.
3. குடும்பத்துக்கான அவசரத் திட்டம்
எந்த வழியில் வெளியேறுவது, எங்கே சந்திப்பது, யாரைத் தொடர்புகொள்வது, உதவி தேவைப்படுபவருக்கு என்ன ஏற்பாடு செய்வது என்பதைக் குடும்பமாக முன்பே திட்டமிடலாம்.
புத்தகத்தில் உள்ள மற்ற தலைப்புகள்
-
குழந்தைகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான முன்னேற்பாடுகள்.
-
வீட்டில் வைத்திருக்க வேண்டிய பொருட்களும், அவசரமாக எடுத்துச் செல்லும் பையைத் தயாரிப்பதும்.
-
உணவு, தண்ணீர், மருந்துகள் மற்றும் முக்கிய ஆவணங்களைத் தயாராக வைத்தல்.
-
வெள்ளம், புயல், இடி, மின்னல், நிலநடுக்கம் மற்றும் வெப்ப அலைக்கான முன்னேற்பாடுகள்.
-
குடும்பத்தினர் பிரிந்துவிட்டால் தொடர்புகொண்டு மீண்டும் ஒன்றுசேர்வதற்கான திட்டம்.
-
அவசரநிலைக்குப் பிறகு கவனிக்க வேண்டியவையும், குடும்பத் திட்டத்தை அவ்வப்போது புதுப்பிப்பதும்.
How to Buy?
Pickup currently not available