Support & Resistance + Trendline (தமிழ்)

Support & Resistance + Trendline (தமிழ்)

Rs. 299.00
Sale price  Rs. 299.00 Regular price  Rs. 499.00
Skip to product information
Support & Resistance + Trendline (தமிழ்)

Support & Resistance + Trendline (தமிழ்)

Rs. 299.00
Sale price  Rs. 299.00 Regular price  Rs. 499.00

Chart-ல் முக்கியமான Price Zones-ஐ கண்டுபிடித்து, Market Structure-ஐ புரிந்துகொள்ளுங்கள்.

Candlestick தெரியும்...

Chart Pattern-மும் தெரியும்...

ஆனா...

எந்த Pattern-ஐ நம்பலாம்?

எந்த இடத்தில் Trade எடுக்கலாம்?

எந்த Price Zone-ல் Buyer & Seller Control மாறுகிறது?

இந்த கேள்விகளுக்கான பதில்தான் இந்த புத்தகம்.

Support, Resistance மற்றும் Trendline-ஐ வைத்து Market Structure-ஐ எளிய தமிழில் Step-by-Step-ஆக புரிந்துகொள்ள உதவும் முழுமையான வழிகாட்டி.


இந்த புத்தகத்தில் என்ன கற்றுக்கொள்வீர்கள்?

📌 Support என்றால் என்ன?

  • Support எப்படி உருவாகிறது?
  • Buyer Zone என்றால் என்ன?
  • Support ஏன் ஒரு Line இல்லை, ஒரு Zone?
  • Support-ஐ எப்படி சரியாகப் பயன்படுத்துவது?

📌 Resistance என்றால் என்ன?

  • Resistance எப்படி உருவாகிறது?
  • Seller Zone எப்படி வேலை செய்கிறது?
  • Breakout எப்போது உண்மையானது?
  • Resistance-ஐ சரியாக புரிந்துகொள்வது எப்படி?

📊 Market Structure

ஒரே Pattern...

ஒரு இடத்தில் வேலை செய்யும்.

மற்றொரு இடத்தில் Fail ஆகும்.

ஏன்?

அதற்கான காரணத்தை இந்த புத்தகம் தெளிவாக விளக்குகிறது.

Pattern-ஐ விட அது உருவாகும் இடம்தான் முக்கியம் என்பதை புரியவைக்கிறது.


📈 முக்கியமான Price Zones

Chart-ல்

✔ Strong Support

✔ Strong Resistance

✔ Multiple Touch Zones

✔ Higher Timeframe Zones

இவற்றை எப்படி அடையாளம் காண்பது என்பதை எளிமையாக கற்றுக்கொள்ளலாம்.


📉 Trendline

  • Trendline என்றால் என்ன?
  • சரியாக வரைவது எப்படி?
  • Uptrend & Downtrend கண்டுபிடிப்பது எப்படி?
  • Trendline Break என்றால் என்ன?
  • Trendline-ஐ Entry Signal ஆக அல்ல, Analysis Tool ஆக பயன்படுத்துவது எப்படி?

எல்லாமே எளிய தமிழில்.


🔄 Role Reversal

ஒரு Support...

எப்போது Resistance ஆக மாறும்?

ஒரு Resistance...

எப்போது Support ஆக மாறும்?

இந்த முக்கியமான Market Psychology-யையும் இந்த புத்தகம் விளக்குகிறது.


📚 இதில் கிடைப்பது

✅ Support & Resistance Basics

✅ Price Zone Identification

✅ Market Structure

✅ Trendline Concepts

✅ Trendline Drawing Rules

✅ Role Reversal

✅ Real Chart Diagrams

✅ Easy Tamil Explanation

📖 54 Pages

📱 Mobile Friendly PDF

📥 Instant Download


யாருக்காக?

✔ Beginner Traders

✔ Intraday Traders

✔ Swing Traders

✔ Price Action Learners

✔ Chart Pattern கற்றவர்கள்

✔ Trade எடுக்கும் முன் Chart-ஐ சரியாக படிக்க விரும்புபவர்கள்


இந்த புத்தகம் என்ன இல்லை?

❌ Buy/Sell Tips

❌ Secret Strategy

❌ Telegram Calls

❌ Guaranteed Profit

இந்த புத்தகம் Trading Concepts-ஐ புரிந்துகொண்டு, உங்கள் சொந்த Analysis அடிப்படையில் முடிவு எடுக்க உதவும் Educational Guide.


Why You'll Love This Book

நிறைய Traders...

Support-ஐ ஒரு Line-ஆக வரைகிறார்கள்.

Trendline-ஐ Entry Signal-ஆக பயன்படுத்துகிறார்கள்.

ஆனால் ஒரு Professional Trader...

Chart-ல் முக்கியமான Price Zones எங்கே இருக்கிறது?

Buyer எங்கே Active?

Seller எங்கே Control எடுக்கிறார்?

இந்த Pattern சரியான இடத்தில் உருவாகிறதா?

என்பதை முதலில் பார்ப்பார்.

அந்த பார்வையை உருவாக்குவதற்காகவே இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.


Chart-ல் கோடுகள் வரைய கற்றுக்கொள்ளாதீர்கள்... Market Structure-ஐ படிக்க கற்றுக்கொள்ளுங்கள்.



🟦 ✔️ Official Instagram Verified Account

🔒 100% Secure Payments Powered by Razorpay

⚡ Instant PDF Delivery



eBook எப்படி கிடைக்கும் என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்

You may also like