Skip to product information
Volume 2 - Chart Patterns (தமிழ்)
Rs. 89.00
Sale price
Rs. 89.00
Regular price
பல Candlestick சேர்ந்து சொல்லும் Market-ன் அடுத்த நகர்வு.
Double Top, Double Bottom, Head & Shoulders, Triangles, Flags, Cup & Handle மாதிரி முக்கியமான chart patterns-ஐ 17 diagrams-உடன் விளக்கியிருக்கு.
Reversal-ஆ Continuation-ஆனு எப்படி தெரிஞ்சுக்கறதுனு step-by-step. 30 pages PDF.
Highlights:
✅ Reversal vs Continuation patterns தெளிவா
✅ Head & Shoulders, Double Top/Bottom விளக்கம்
✅ Triangle, Flag, Pennant, Wedge, Cup & Handle
✅ 11 chapters, 17 custom chart diagrams
✅ Pattern-ஐ சரியா அடையாளம் காணும் முறை