Skip to product information
Volume 5 - Trading Psychology (தமிழ்)
Rs. 199.00
Sale price
Rs. 199.00
Regular price
Trading-ல மிகப்பெரிய போட்டி Market-உடன் இல்ல — உங்க உணர்ச்சிகளுடன்தான். Fear, Greed, FOMO, Revenge Trading-ஐ எப்படி கட்டுப்படுத்தறது, Discipline & Patience எப்படி வளர்க்கறதுனு 10 diagrams-உடன். சரியான மனநிலைதான் வெற்றிக்கு அடிப்படை. 24 pages, PDF + editable.